இன்று நாம் பார்க்கவிருப்பது, Pendrive ஐ கொண்டு Windows 8 ஐ install செய்வது எப்படி என்றே ஆகும்.

01. அதற்காக நமக்கு முதலில் தேவைப்படுவது Windows 7 USB Tool தேவைப்படுகின்றது. அதனை முதலில் தறவிறக்கிக்கொள்ளவும்.
02. அதன் பின்னர் அதனை கணினியில் பின்வருமாறு நிறுவிக் கொள்ளவும்.
03. இப்ப WindowS 8 ReleasE PrevieW 32-bit or 64-bit வை ISO அடிப்படையில் தறவிறக்கி கொள்க.
04. அப்பறமா முதல்ல Install செய்த Windows 7 USB Tool ஐ திறந்துகொள்ளவும்.
05. பின்பு தறவிறக்கிய ISO வை தெரிவு செய்து வழங்கவும்.
06. அதன் பின்பு USB ஐ தெரிவு செய்யவும்.
07. Begin Copy என்பதை சொடுக்கவும்.
அவ்வளவுதான் இப்ப முடிஞ்சது வேல...........
ஒங்க சைட் பரவா இல்ல முயற்சி திருவிணையாக்கும்.........
ReplyDeleteநன்றிகள் தோழரே....... தாங்களும் தளமொன்றை வடிவமைப்பதாய் கேள்விப்பட்டேன்..... நான் நினைக்கின்றேன் என்னைவிட சிறந்து விளங்குவீர் என. ஆகையால் பதிவாளர் உலகிற்கு பதிவாளரரொருவராய் உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
ReplyDelete