Monday, July 16, 2012

Pendrive ஐ கொண்டு Windows 8 ஐ install செய்ய

இன்று நாம் பார்க்கவிருப்பது, Pendrive ஐ கொண்டு Windows 8 ஐ install செய்வது எப்படி என்றே ஆகும்.


01. அதற்காக நமக்கு முதலில் தேவைப்படுவது Windows 7 USB Tool தேவைப்படுகின்றது. அதனை முதலில் தறவிறக்கிக்கொள்ளவும்.


02. அதன் பின்னர் அதனை கணினியில் பின்வருமாறு நிறுவிக் கொள்ளவும்.








03. இப்ப WindowS 8 ReleasE PrevieW 32-bit or 64-bit வை  ISO அடிப்படையில் தறவிறக்கி கொள்க. 



04. அப்பறமா முதல்ல Install செய்த Windows 7 USB Tool ஐ திறந்துகொள்ளவும்.

05. பின்பு தறவிறக்கிய  ISO வை தெரிவு செய்து வழங்கவும். 


06. அதன் பின்பு USB ஐ தெரிவு செய்யவும்.


07. Begin Copy என்பதை சொடுக்கவும்.





அவ்வளவுதான் இப்ப முடிஞ்சது வேல...........




2 comments:

  1. ஒங்க சைட் பரவா இல்ல முயற்சி திருவிணையாக்கும்.........

    ReplyDelete
  2. நன்றிகள் தோழரே....... தாங்களும் தளமொன்றை வடிவமைப்பதாய் கேள்விப்பட்டேன்..... நான் நினைக்கின்றேன் என்னைவிட சிறந்து விளங்குவீர் என. ஆகையால் பதிவாளர் உலகிற்கு பதிவாளரரொருவராய் உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

    ReplyDelete