Tuesday, July 17, 2012

உங்கள் முதல் வைரஸ்சை உருவாக்கிவிட்டீரா?

என்னதான் நாம ஆண்டி வைரஸ் பாவித்து பல வைரஸ்களை நாமலே வைரஸ்களை உருவாக்கி பார்ப்பது சந்தோஷம் தான்.


எப்படி வைரஸ் ஒன்றை உருவாக்குவது?


 எப்படி அதனை செயற்படுத்துவது? 


அதற்காக என்னல்லாம் கற்றிருக்க வேண்டும்?


என்ற கேள்விகளுக் கெல்லாம் விடையளிக்கும் வகையில் நான் உங்களுக் கொரு Code தறப்போறன். அதை செயற்படுத்தி பாருங்கள்.




வைரஸ் உருவாக்கும் முறை...


01. முதலில் Notepad இனை திறந்துகொள்ளவும்.


02. அதனுள் பின்வரும் Code இனை தறவிறக்கிகொள்ளவும்.




03. பின்பு தறவிறக்கி கொண்ட கோப்பை திறந்துகொள்ளவும்.


04. பின்பு File சென்று Save என்பதை சொடுக்கி அதனை "virus.bat"  என்ற பெயரில் சேமிக்கவும். (பெயரை மாற்றியும் சேமிக்கலாம் ஆனால் இருதியில் .bat என்பது கட்டாயம் )


04. அதன் பின்னர் அதனை எந்த கணினியில் வேண்டுமானாலும் ரன் செய்யலாம்.


தயவு செய்து உங்கள் கணினியில் பரிசோதிக்காதீர்கள், ஏனெனில் உங்கள் கணினியை இழக்க நேரிடலாம்

2 comments:

  1. மிகவும் உபயோகமாக இருந்தது

    ReplyDelete