Saturday, August 11, 2012

Facebook Hack செய்ய மென்பொருள் உள்ளதா?


நிறைய பேர் என்னை தொடர்புகொண்டு என்னிடம் கேட்ட விடயம்தான் Facebook Hack செய்ய மென்பொருள் உள்ளதா? என்று, அதற்கு சரியாக பதில் அளித்தால் அவ்வாறு எதுவும் இல்லை என்பதே என் கருத்தாக அமையும்.


அதாவது சமூக வலைத்தளங்களில்  Hack செய்ய  மிக சரியான வழிதான் Phishing முறையாகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்பதிவு இத்தளத்தில் பதிவளிக்க வேண்டிய பதிவும் அல்ல. நான் உருவாக்கிகொண்டிருக்கும் இத்தளத்தில் பதிவளிக்க வேண்டியதொரு விடயம். பொதுவாக கூறின் Phishing  முறையும் மிக பழைய முறையாகவே காணப்படுகின்றது. நம்மால் மட்டுமல்ல எந்தவொரு ஹக்கராலும் எவ்வளவு பெரிய வில்லனாலும் இன்னொருவரது Data Base ற்குல் Remotely க Log ஆக முடியாது. ஏனெனில் அதன் Security அளவு மிக உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமூக வளைத்தள கம்பனியர்கள் யாராவது நமக்கு தகவல் வழங்க முன்வந்தார்கள் எனின் அன்று நாம் இவ்வாறு செய்யலாம். ஆனாலும் Facebook Hack செய்ய பல முறைகள் உள்ளது. அதைப்பற்றி நான் என்னுடைய TAMILISH HACKER தளத்தில் குறிப்பிட உள்ளேன். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

ஆனாலும் இணையத்தில் நிறைய Hacking Softwares தறவிறக்கத்திற்காக இணைத்திருப்பார்கள். அவற்றினால் எந்தவித பயனும் இல்லை. Phishing  பக்கமொன்றை உருவாக்கிதரும் மென்பொருட்கள் உள்ளது. அவற்றை நான் மறுக்கவில்லை. ஆனாலும் என்னால் தடமாக கூற முடியும்  Facebook Hack செய்ய  நேரடியான மென்பொருள் இல்லை. இணையத்தில் அவ்வாறு இட்டிருக்கும் மென்பொருட்களை பாவித்து நீங்களும் உங்கள் கணினியில் வைரஸ் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காதீர்கள்.

ஹக்கிங் பற்றி நீங்களும் முறையாக ஆரம்பத்திலிருந்து கற்றுக்கொள்ள ஆசையா? நீங்களும் இங்கு சென்று பாருங்கள். உங்களுக்கு பாடங்களை தொடர்ந்தும் கற்பிக்க நான் தயார்.




எம்முடன் Facebook லும் இணையலாம்.








Wednesday, August 8, 2012

சரியான முறையில் IP Address ஐ மாற்றியமைப்போம்.



 உங்க எல்லாத்துக்கு இருக்கிற பிரச்சினதான் IP Address Hide பன்றது. அத நாம ஒரு Software பாவித்து கூட செய்யலாம். ஆனால் நான் இன்னகி சொல்லிதாற விஷயம் அது எல்லாத்தையும் விட ரொம்பவே மாறுபட்டதொன்னா இருக்குமென்று நம்புறன். காரணம் இதுக்கு எந்தவிதமான  Software உம் தேவையில்ல வெறும் Extention Changing மூலமா இத செய்திடலாம். இப்போதைக்கு Mozilla Fire Fox / Google Chrom இது இரண்டிலும் இத செய்யலாம். 



01. அதுக்கு முதல்ல இந்த லிங்க்ல போய் உங்கள் Browser க்கான  Extention அ Download செய்துகொங்க. 




02. அத நீங்க Insall செய்துகோங்க. அப்பறமா உங்க  Browser  அ Restart செய்யுங்க. அப்ப இந்த  மாதிரியான ஒரு Icon காணக்கூடியதா இருக்கும். 


03. இப்ப நீங்க செய்ய வேண்டியது நீங்க உங்க IP Address Hide பன்னி போக வேண்டிய தளத்துக்கு போக முன் இந்த Icon அ அழுத்தி அப்பறமா URL கொடுத்து Proxy பொத்தான அழுத்துறது மட்டும்தான். அவ்வளவுதான் நீங்க உங்க IP Address Hide பன்னி இப்பிடி எல்லா தளத்துக்கும் போகலாம். உங்கள IP Address கு பதிலா அங்க வேற IP Address தான் தெரியும். 


04. இப்ப நான் பன்றத பத்தி சொல்லவா? கீழ இருக்க படத்த பாருங்க. 


அதுல போல  பொத்தான Right Click பன்னி Options போங்க. அப்ப New Tabல கீழ உள்ளத போல  Open ஆகும். 



05. அதுல நீங்க நிறய விஷயங்கல மாத்தியமச்சி வேலைகள செய்யலாம்.

Tuesday, July 31, 2012

இணையம் மூலம் வைரஸ் அனுப்புவது எப்படி?


உங்களுக்கு வைரஸ் ஒன்றை உருவாக்குவது எப்படி என்று தெரியுமோ தெரியாது. ஆனால் சாதாரணமாக வைரஸ்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் Autorun, Trojan, Bat ஆகியவற்றை நாம் வைரஸ்ஸாகதான் கருதுவோம். அவற்றை  உருவாக்குவது இலகுவானதொரு விடையம். அதைப்பற்றி நான் எனது இன்னொரு தளத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால் அவற்றை நம் Victims க்கு அனுப்ப வழி தெரியாதல்லவா?
இன்று அதைப்பற்றிதான் கூறப்போகிறேன்.

01. உங்கள் வைரஸ் கோப்பை இணையத்தில் Upload செய்துகொள்ளுங்கள்.
02. அதன் பின்னர் உங்கள் கோப்பின் Link ஐ Copy செய்துகொள்க.

Ex :- http://www.example.com/nameofthevirusfile.exe


03. இப்போ கீழ இருக்க பொத்தான அழுத்தி Text File ஐ  Download செய்துகொள்க.

04.  Download  செய்த Text File ஐ திறந்து அதில் காணப்படும் Paste Your Link Here என்ற இடத்துல ஏற்கனவே Upload செஞ்ச வைரஸ்  Link ஐ கொடுங்க.

05. அதுக்கப்பறம் அத என்ற பெயர்ல சேமித்து அதையும் இணையத்துல Upload செஞ்சிகோங்க.

06. அத உங்கள் Victims க்கு அனுப்புங்க. அத உங்க  வெப்தளத்துல போட்டா  Visit செஞ்சாலே Automatic Download ஆகி அட்டாக் பன்னும்.


Wednesday, July 18, 2012

No Number பாவித்து SMS அனுப்ப நீங்களும் ரெடியா?

 நாம் அன்றாடம் SMS அனுப்பும் போது அதனை பெறுபவர்க்கு அனுப்புபவரின் அதாவது எங்களின் No தென்படும். நாம் நன்பர்களிடையே விளையாட புதிய சிம் காடுகளை வாங்குவதும் உண்டு. அவ்வாறான செலவுகள் இல்லாமல் நீங்களும் No Number பாவித்து SMS அனுப்ப வழி ஒன்று உள்ளது. அதனை நீங்களும் செய்து பாருங்கள். 





01. முதலில் இத்தளத்தில் நுழையுங்கள்.


02. அதன் பின்னர் அத்தளத்தில் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.


03. உருவாக்கிய பின்னர் அதனுள் உட்செல்லும் போது அங்கே Sent Sms To Number என்ற இடத்திற்குள் சென்று அங்கே பின்வருமாறு தகவல்களை அழியுங்கள். 

"Sent Sms To" என்ற இடத்தில் நீங்கள் SMS அனுப்ப வேண்டிய நபரின் தொலைபேசி 
இல.

"Sender ID From "  என்ற இடத்தில்  நீங்கள் உருவாக்கிய இலக்கமொன்றையும் கொடுக்கலாம். 

04. அவ்வளவுதான் இப்ப அந்த கணக்கை பாவித்து நீங்கள் No Number ஆக SMS  அனுப்பலாம். 

Tuesday, July 17, 2012

உங்கள் முதல் வைரஸ்சை உருவாக்கிவிட்டீரா?

என்னதான் நாம ஆண்டி வைரஸ் பாவித்து பல வைரஸ்களை நாமலே வைரஸ்களை உருவாக்கி பார்ப்பது சந்தோஷம் தான்.


எப்படி வைரஸ் ஒன்றை உருவாக்குவது?


 எப்படி அதனை செயற்படுத்துவது? 


அதற்காக என்னல்லாம் கற்றிருக்க வேண்டும்?


என்ற கேள்விகளுக் கெல்லாம் விடையளிக்கும் வகையில் நான் உங்களுக் கொரு Code தறப்போறன். அதை செயற்படுத்தி பாருங்கள்.




வைரஸ் உருவாக்கும் முறை...


01. முதலில் Notepad இனை திறந்துகொள்ளவும்.


02. அதனுள் பின்வரும் Code இனை தறவிறக்கிகொள்ளவும்.




03. பின்பு தறவிறக்கி கொண்ட கோப்பை திறந்துகொள்ளவும்.


04. பின்பு File சென்று Save என்பதை சொடுக்கி அதனை "virus.bat"  என்ற பெயரில் சேமிக்கவும். (பெயரை மாற்றியும் சேமிக்கலாம் ஆனால் இருதியில் .bat என்பது கட்டாயம் )


04. அதன் பின்னர் அதனை எந்த கணினியில் வேண்டுமானாலும் ரன் செய்யலாம்.


தயவு செய்து உங்கள் கணினியில் பரிசோதிக்காதீர்கள், ஏனெனில் உங்கள் கணினியை இழக்க நேரிடலாம்

Monday, July 16, 2012

Pendrive ஐ கொண்டு Windows 8 ஐ install செய்ய

இன்று நாம் பார்க்கவிருப்பது, Pendrive ஐ கொண்டு Windows 8 ஐ install செய்வது எப்படி என்றே ஆகும்.


01. அதற்காக நமக்கு முதலில் தேவைப்படுவது Windows 7 USB Tool தேவைப்படுகின்றது. அதனை முதலில் தறவிறக்கிக்கொள்ளவும்.


02. அதன் பின்னர் அதனை கணினியில் பின்வருமாறு நிறுவிக் கொள்ளவும்.








03. இப்ப WindowS 8 ReleasE PrevieW 32-bit or 64-bit வை  ISO அடிப்படையில் தறவிறக்கி கொள்க. 



04. அப்பறமா முதல்ல Install செய்த Windows 7 USB Tool ஐ திறந்துகொள்ளவும்.

05. பின்பு தறவிறக்கிய  ISO வை தெரிவு செய்து வழங்கவும். 


06. அதன் பின்பு USB ஐ தெரிவு செய்யவும்.


07. Begin Copy என்பதை சொடுக்கவும்.





அவ்வளவுதான் இப்ப முடிஞ்சது வேல...........