Saturday, August 11, 2012

Facebook Hack செய்ய மென்பொருள் உள்ளதா?


நிறைய பேர் என்னை தொடர்புகொண்டு என்னிடம் கேட்ட விடயம்தான் Facebook Hack செய்ய மென்பொருள் உள்ளதா? என்று, அதற்கு சரியாக பதில் அளித்தால் அவ்வாறு எதுவும் இல்லை என்பதே என் கருத்தாக அமையும்.


அதாவது சமூக வலைத்தளங்களில்  Hack செய்ய  மிக சரியான வழிதான் Phishing முறையாகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்பதிவு இத்தளத்தில் பதிவளிக்க வேண்டிய பதிவும் அல்ல. நான் உருவாக்கிகொண்டிருக்கும் இத்தளத்தில் பதிவளிக்க வேண்டியதொரு விடயம். பொதுவாக கூறின் Phishing  முறையும் மிக பழைய முறையாகவே காணப்படுகின்றது. நம்மால் மட்டுமல்ல எந்தவொரு ஹக்கராலும் எவ்வளவு பெரிய வில்லனாலும் இன்னொருவரது Data Base ற்குல் Remotely க Log ஆக முடியாது. ஏனெனில் அதன் Security அளவு மிக உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமூக வளைத்தள கம்பனியர்கள் யாராவது நமக்கு தகவல் வழங்க முன்வந்தார்கள் எனின் அன்று நாம் இவ்வாறு செய்யலாம். ஆனாலும் Facebook Hack செய்ய பல முறைகள் உள்ளது. அதைப்பற்றி நான் என்னுடைய TAMILISH HACKER தளத்தில் குறிப்பிட உள்ளேன். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

ஆனாலும் இணையத்தில் நிறைய Hacking Softwares தறவிறக்கத்திற்காக இணைத்திருப்பார்கள். அவற்றினால் எந்தவித பயனும் இல்லை. Phishing  பக்கமொன்றை உருவாக்கிதரும் மென்பொருட்கள் உள்ளது. அவற்றை நான் மறுக்கவில்லை. ஆனாலும் என்னால் தடமாக கூற முடியும்  Facebook Hack செய்ய  நேரடியான மென்பொருள் இல்லை. இணையத்தில் அவ்வாறு இட்டிருக்கும் மென்பொருட்களை பாவித்து நீங்களும் உங்கள் கணினியில் வைரஸ் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காதீர்கள்.

ஹக்கிங் பற்றி நீங்களும் முறையாக ஆரம்பத்திலிருந்து கற்றுக்கொள்ள ஆசையா? நீங்களும் இங்கு சென்று பாருங்கள். உங்களுக்கு பாடங்களை தொடர்ந்தும் கற்பிக்க நான் தயார்.




எம்முடன் Facebook லும் இணையலாம்.








No comments:

Post a Comment