
நாம் அன்றாடம் SMS அனுப்பும் போது அதனை பெறுபவர்க்கு அனுப்புபவரின் அதாவது எங்களின் No தென்படும். நாம் நன்பர்களிடையே விளையாட புதிய சிம் காடுகளை வாங்குவதும் உண்டு. அவ்வாறான செலவுகள் இல்லாமல் நீங்களும் No Number பாவித்து SMS அனுப்ப வழி ஒன்று உள்ளது. அதனை நீங்களும் செய்து பாருங்கள்.
01. முதலில் இத்தளத்தில் நுழையுங்கள்.
02. அதன் பின்னர் அத்தளத்தில் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
03. உருவாக்கிய பின்னர் அதனுள் உட்செல்லும் போது அங்கே Sent Sms To Number என்ற இடத்திற்குள் சென்று அங்கே பின்வருமாறு தகவல்களை அழியுங்கள்.
"Sent Sms To" என்ற இடத்தில் நீங்கள் SMS அனுப்ப வேண்டிய நபரின் தொலைபேசி
இல.
"Sender ID From " என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கிய இலக்கமொன்றையும் கொடுக்கலாம்.
04. அவ்வளவுதான் இப்ப அந்த கணக்கை பாவித்து நீங்கள் No Number ஆக SMS அனுப்பலாம்.
எங்க பாஸ் sedn sms னு இருக்கு?
ReplyDeleteஉங்கள் கணக்கை உருவாக்கி அதன் உள்ளே பிரவேசிக்கும் போது அதில் வலதுபக்க மேல் மூலையில் காணப்படும், அல்லது நீங்கள் Settings சென்று அதனை அடையலாம்.
ReplyDeleteநன்றி இய
ReplyDelete